
சில ஹைலைட்கள்
- நீங்கள் GPS வாங்காவிட்டாலும் பரவாயில்லை,உங்கள் மடிக்கணிணியை அல்லது PDA-வை அல்லது மொபைல்போனை GPS போல பயன்படுத்த அவர்கள் வழி செய்து தருகின்றார்கள்.
- நடந்து போகும் போதும் ஆட்டோவில் போகும்போதும் கூட இதை பயன் படுத்தலாம் என்கின்றார்கள்.
- இந்தியாவாயிருந்தாலும் எல்லா GPS-களும் பயன்படுத்துவது அந்த 24 அமெரிக்க சாட்டலைட்டுகளைதாமாம்.
- MP3 இசை கூட பாடும் வசதி இவர்கள் தரும் GPS-ல் உள்ளதாம்.
- GPS க்கும் GPRS க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தெரியுமோ?
- வாங்கும் செலவு மட்டும் தான் பெருசு,மாதம் தோறும் பணம் எதுவும் கட்டவேண்டியதில்லை.
- பிற்காலத்தில் மேப்பை அப்டேட் செய்ய வேண்டுமாயின் பணம் கட்டவேண்டியது வரும்.
- இந்த ஜிபிஎஸ்களை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாமாம்,ஆனால் முதலில் Destinator தளத்திலிருந்து அந்த நாட்டுக்கான மேப்பை வாங்கி நிறுவ வேண்டுமாம்.
முன்பு ஒரு பதிவில் இந்தியாவில் ஜிபிஎஸ்-ன் வருகையை பற்றி எழுதியிருந்த போது நண்பர் வெங்கி கேட்டிருந்தார்
Dear PKP,
I have a GPS unit (MIO C520). Is it possible to buy just the map for India ? which is compatible with this unit ? Your guidance is appreciated.
அவர்கள் கொடுக்கும் GPS unit மாடல் (MIO C230) OS: WinCE .Net 5 போல் தெரிகின்றது.
அவர்கள் FAQ-க்கிலிருந்து ஒரு கேள்வி
Is my device compatible to SatGuide?
Today, SatGuide is compatible with all devices that have the following features:
* The device should be based on windows mobile 2003/2003Se/5.0 Versions.
* The screen size of the device should be 240x320 or 240x240.
* It should have an inbuilt GPS receiver or else you will need to make it GPS enabled by purchasing an external Bluetooth GPS Receiver.
