இயக்கம்:SS ஸ்டான்லி
இசை:ஜே பால்
நடிப்பு:ஸ்ரீகாந்த்,பாவனா
பாடல் 1 வரிகள் Oru Kodi Rojaa

இயற்றியவர்:ராஜுமுருகன் Raju Murugan
பாடியவர்:டோனன், கங்கா Donan Narray Ganga Murray
ஆண்
ஒரு கோடி ரோஜா உள்ளே பூக்குதே
பல கோடி வயலின் மூச்சில் கேக்குதே
பெண்
குடை தேடும் மழையா இந்த காதலே
தலை கீழாய் எல்லாம் மாறிப் போகுதே
ஆண்
நானானே..... நானானே நானா...... (ஒரு)
ஆண்
எனக்குள்ளே ஏதோ ஏதோ மாற்றமே
ஒ நெஞ்சில் ஹைய்யோ ஹைய்யோ உன்னாலே
பெண்
மெதுவாக பூனை போல வந்தாயே
அழகான பூதமாகி தின்றியே.....
ஆண்
உன் கண்களால் கொஞ்சம் தூங்குவேன்
பெண்
உன் இதழ்களால் கொஞ்சம் பேசுவேன் ஆ.....
இரு் நானானே நானானே நானா....... (ஒரு)
ஆண்
நீ வந்தால் வானவில் தெருவானதே
காற்றில் தான் நிழலும் சண்டை போடுமே
பெண்
நடு சாலை ஓடி ஆட தோணுதே
அன்பே உன் லீலை லீலை எல்லாமே......
ஆண்
கூட்ஸ் ரயிலைப் போலே நாட்கள் கூவுதே
பெண்
நீ ஏறிக் கொண்டால் மட்டும் ஓடுதே
ஆண்
நானானே நானானே நானா..... (ஒரு)
இரு் இது போதும் இன்னும் என்ன வேண்டுமே.
பாடல் 2 வரிகள் Aajhare Aajhare Aajare Aajare

இயற்றியவர்:பா.விஜய்
பாடியவர்: போனி சக்ரவர்த்தி குழு Bonny Chakraborty
ஆண்
ஆஜாரே ஆஜாரே ஆஜா
இந்த அழகுப் பெண்ணால் பேஜாரே
குழு்
ஆஜாரே ஆஜாரே அழகுப் பெண்ணால் பேஜாரே
ஆண்
ஓஜாரே ஓஜாரே ஓஜா
இங்கு மோதல் வேண்டாம் சோஜாரே
குழு்
ஓஜாரே ஓஜாரே மோதல் வேண்டாம் சோஜாரே
ஆண்
ஹீட்டான ஐஸ்கிரீமே ப்ரிசாக என்னை தந்தேன்
க்யூட்டான சைத்தானே
உன்னைத் தான் சுற்றி வந்தேன் (ஆஜாரே)
ஆண்
மிஸ் வேல்டின் தங்கச்சி தானா
பின்லேடன் உன்கட்சி தானா
மிடி போட்ட மான் குட்டி தானா
கண்ணாடி பூத்தொட்டிதானா
ஐயய்யோ நீ தானே தொட்டா சினுங்கி
அருகில் வந்தாலே ஒட்டகசிவிங்கி
ரோஜாப்பூ நீ என்றால் பூந்தோட்டம் ரோட்டுக்குப் போகும்
ரெயின்போ தான் நீ என்றால்
ஆகாயம் கற்களை வீசும் (ஆஜாரே)
ஜாக்கான லேடியும் நீ தான் க்ராக்கான சிடியும் நீ தான்
டேஸ்டான பெப்பரும் நீ தான் வேஸ்டான பேப்பரும் நீ தான்
கோடை காலத்தில் ஹீட்டர் நீயல்லோ
தூரல் நேரத்தில் வாட்டர் போர்டல்லோ
ஷேக்ஸ்பியர் சொன்னானே நீ தானு கிளியோபாட்ரா
ஆனால் என் கண்ணுக்குள் எப்போதும்
வெப்பம் டாட்காம் (ஆஜாரே)
பாடல் 3 வரிகள் Vaada Vaangada

இயற்றியவர்:கபிலன் Kabilan
பாடியவர்:ஜாஸிகிப்ட், வீரமணி Veeramani Jassie Gift
ஆண்
வாடா வாங்கடா வாழ மரம் கட்டுங்கடா..... வேல சாமியடா
சூடம் ஏத்துங்கடா சுரக்கா ஒடச்சிடுடா
ஆயுத பூஜயடா
உழைக்கும் பொருளுக்கெல்லாம் பொன்னாளுதான்
தீபம் கொழுத்திடுவோன்டா
வருஷம் வருஷம் ஒரு மொற தான்
நன்றி சொல்லிடவோன்டா (வாடா)
மின்னல் வேகத்தில் போறவனே உன்னை நீ அறிவாய்
உன்னை நம்பியே காத்திருப்பர வீட்டு தேவதையே
தண்ணிய நீ போட்டு ஒட்டாதடா
வெளையாட்டு வித்தைய காட்டாதடா
உன் கண்கள் தூங்கி விட்டா பல கண்கள் தூங்கிடுமே
தேசிய சாலையின் ஒரத்திலே
அட ஆயுத பூஜய பாருங்க
வாடா வந்து ஆடுங்கடா
பதில் வார்த்த பாடுங்கடா (வாடா)
சார்க்கார் ரோட்டுல நொங்குக்கட தொங்கும் தோட்டமடா
இந்த பக்கத்தில் எங்களோட ஆட்டம் பாட்டமடா
வேகாத வெயிலில் எங்க போற ஓட்டலில் தங்கப் போற
அட வீணா போனவனே இது வேணாம் மாணவனே
தாமாக வளைகின்ற சால மேல பயத்தோடு மோததே நல்லது
அங்கே சுமால் கேட் உள்ளதடா
இனி டோக்கன் வாங்குங்கடா (வாடா)
Jaydev Kizhakku Kadarkarai Saalai Bhavana, Srikanth Stanley SS Paul Jacob Salai Anthanan SS KILAKKU KADARKKARAI SAALAI Baavana East Coast Road ECR