

பாம்புக்கு இமை இல்லை

ஈக்கு பல் இல்லை

வண்ணத்து பூச்சிக்கு வாய் இல்லை

ஈசலுக்கு வயிறு இல்லை

தவளைக்கு கழுத்து இல்லை

நண்டுக்கு தலை இல்லை

அல்பேனியா நாட்டில் மதம் இல்லை

அப்கானிஸ்தான் இரயில் இல்லை

சவுதி அரேபியாவில் நதி இல்லை

ஆப்ரிக்காவில் புலி இல்லை
அமெரிக்காவில்....?
அமெரிக்காவில் என்ன இல்லை என சொல்ல வந்தார் என்பது சஸ்பென்ஸ்.
:)