Monday, January 8, 2007

தமிழ் மூவீஸ்-டவுன்லோட் சுட்டிகள்-சூப்பர் லிஸ்ட்


ரேப்பிட்ஷேர் போன்ற பொது கோப்பு சேமிப்பகங்கள் வந்ததும் வந்தது , இப்போதெல்லாம் திரைப்படங்கள், மென்பொருள்கள், மென்புத்தகங்கள், மென்களிகள்
சுட்டி தெரிந்தாலே போதும்.விருப்பம் போல இறக்கம் செய்யலாம்.அகலப்பட்டை இணைய இணைப்பு மட்டும் கட்டாயம் அவசியம்.
தூரதேசத்தில் கண்காணா உலகில் உள்ளோர் இதுபோல இறக்கம் செய்து நம்மூர் திரைப்படங்களை சிறு திரையில் கரகரா குரலில் தெளிவில்லா நிழலில் ரசித்தாலும் உள்ளூர்காரர்களுக்கு சாந்தி ஆல்பிரட் உதயம் காசி தேவி-ன்னு போகாவிட்டால் திருப்தி தராது.

கீழே சொடுக்கி நண்பர் டெக்-சதீஸின் Tamil Movies Rapidshare Download Links சூப்பர் லிஸ்டை பார்த்தால் மலைத்து போவீர்கள்.

Tamil Movies Download Links List

Tamil Movies MP3 Songs Download Links List

கர்நாடக சங்கீதம் Carnatic Music Mp3 Download Links List
[Like செம்மாங்குடி சீனிவாச அய்யர் Semmangudi Srinivasa Iyer,ராமநாதன் M.D. Ramanathan, ஆலதூர் Alathur Brothers, G.N. பாலசுப்ரமணியன் Balasubramanian,பட்டமால் D.K. Pattammal,ஜெயராமன் D.K. Jayaraman போன்றோரின் இசைகள்]