1.தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் (?) Airtel பயன்படுத்துவோர் முதல், உலக அளவில் அனைவரும் இலவச குறுஞ்செய்தி அனுப்ப (SMS) இந்த தளம் உதவலாம்.

http://www.text4free.net/
2.ஆன்லைனிலேயே ரிங்டோன் தயாரிக்க இங்கே ஒரு தளம்.MP3,MIDI,WAV,M4A,AAC,MP4 போன்ற ஒலி வகைகளை பயன்படுத்தலாமாம்.

http://rtmaker.cellsea.com/
ஏற்கனவே இவ்வாறு தயாரிக்கப் பட்ட ஆயிரக்கணக்கான ரிங்டோன்கள் இங்கே. User Created Ringtones
ஏற்கனவே இவ்வாறு தயாரிக்கப் பட்ட தமிழ் ரிங்டோன்கள் இங்கே. User Created Tamil ringtones
3.Youtube-வீடியோக்களை அப்படியே 3GP எனும் மொபைல்போன் வகை வீடியோவாய் மாற்றி உங்கள் செல்போனில் ஏற்ற இந்த தளம் உதவும்.

http://vixy.net/
4.கைவசம் இருக்கும் எந்தவகை வீடியோக்களையும் 3GP எனும் மொபைல்போன் வகை வீடியோவாய் மாற்றி உங்கள் செல்போனில் ஏற்ற இந்த தளம் உதவும்.கூடவே அநேக வகை கோப்புகளை உருமாற்றம் செய்ய பெஸ்ட் சைட்.

http://www.media-convert.com/