
கேள்வி இதுதான்:
"A","B","C","D" என்ற நான்கு ஆங்கில எழுத்துகளில் ஒன்று கூட இல்லாத 100 ஆங்கில வார்த்தைகளை இரண்டே நிமிடத்தில் ஒரே மூச்சில் சொல்லிமுடிக்க வேண்டும்.எப்படி சவால்? தெரிந்தால் பதில் அளியுங்கள்.விடை நாளை.
Updated:
நண்பர்கள் சுஜய்,ரெமோ,ஆனந்த் மற்றும் ஒரு முகம் காட்டா நண்பர் அனைவரும் விடையை சரியாய் சொல்லி அசத்தியிருந்தார்கள்.பாராட்டுகளும் நன்றிகளும்.
So விடை Zero,One,Two,Three -ன்னு Ninetynine வரை சொல்லுங்கள்.அம்புடுதான்.