Wednesday, May 31, 2006

லோகோ ரகசியம்-பென்கியூ(BenQ )



முன்பு ஏசர்-Acer என அறியப்பட்ட இந்நிறுவனம் 1984 -ல் Continental Systems Inc., என்ற பெயரில் தைவானில் துவக்கப்பட்டது.இன்று அதாவது டிசம்பர் 2001 முதல் BenQ - "Bringing Enjoyment and Quality to life" என்ற பெயரில் உலகெங்கும் கணிணி,தொலைதொடர்பு முதலான மிண்ணணு சாதனங்கள் தயாரிப்பில் கலக்கிக்கொண்டிருக்கிறது.
இதன் தலைமையகம் Taoyuan- Taiwan-னிலுள்ளது.

பின்குறிப்பு:உலகெங்குமுள்ள ஸீமென்ஸ் மொபைல் போன்கள் பென்கியூவிடமிருந்து தான் இப்போது வருகின்றன.அக்டோபர் 1, 2005 முதல் ஸீமென்ஸ் மொபைல்ஸ் பிரிவுக்கு சொந்தக்காரர்கள் BenQ-வே.

வகை:லோகோ ரகசியம்