முதலில் பெருநகரங்களை மேப் போட்டு "trouser பாண்டி" கணக்கா just படம் போட்டு காண்பித்தார்கள்.அப்புறம் சேட்டலைட் வியூ என்று சொல்லி கட்டடங்களை படம் போட்டு காண்பித்தார்கள்.இப்போ birds view என்று இன்னும் நெருங்கி கட்டடங்களையும் தெருக்களையும் காட்ட முயற்ச்சிக்கிறார்கள். இப்பொ அதிலும் கொடுமை இன்னும் அதிகமா virtual-லாக அந்த ரோட்டில் நடந்தால்,டிரைவ் பண்ணினால் எப்படியிருக்கும் என காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த சுட்டியை முயன்று பாருங்கள்.புரியும்.
Microsoft Virtual Earth preview