வழக்கமாக மெஸஞ்சர் based chat செய்ய நீங்கள் யாகூ மெஸஞ்சரையோ இல்லை MSN மெஸஞ்சரையோ இல்லை பிற Messenger Software-ரையோ இறக்கம் செய்து உங்கள் கணிணியில் install பண்ணி அப்புறமாகத்தான் chat செய்யமுடியும்.
இங்கே ஒரு இணைய தளம் அப்படியெல்லாம் செய்யாமல் எளிதாக சாட் செய்ய வழி காண்பிக்கிறது.அது எப்படி என முயன்றுதான் பாருங்களேன்.
(This Web based messenger support Yahoo,MSN,ICQ,AIM,Jabber,GTalk aswell)
http://www.meebo.com
Updated:நண்பர் vairam http://e-messenger.net -ரை பரிந்துரைத்திருக்கின்றார்.நன்றி.
வகை:தொழில் நுட்பம்
*****************************************************************************
பிரகாஸ் இங்கே என்னைப் போன்றவர்களை திட்டுகிறார் என நினைக்கிறேன். :) என்ன பண்ண பிரகாஸ்? ..சொல்ல வந்ததை சொல்ல முயற்சிக்கிறோமே ஒழிய நாங்கள் தமிழை வளர்க்க இலக்கியம் எழுதவில்லையே. கொஞ்சம் விட்டுத் தான் பிடியுங்களேன்.ப்ளீஸ்.
:)
http://icarus1972us.blogspot.com/2006/03/thanglish-blogs.html
டேக் இட் ஈஸி