
தமிழகத்தில் காரில் நெடும்தூரம் பயணம் போவது என்பது ஒரு சுகமான அனுபவமாகிவிட்டது என்கிறது இந்த ரிப்போர்ட்.நேர்த்தியான சாலைகள்,இருமருங்கிலும் பச்சைபசேல் என மரங்கள்,ஆங்காங்கே அமைதியான ஓய்வு இடங்கள்,சுத்தமான கழிப்பிடங்கள்,தனியாரால் பராமரிக்கப்படும் அழகிய பூங்காக்கள்,அழகாக வடிவமைக்கப்பட்ட டோல் பூத்துகள்.....இதெல்லாம் நிஜமா...?...பார்த்தவர்கள்தான் சொல்லவேண்டும்.
கடவுளே இது நிஜமாய் இருக்க வேண்டுமே...ப்ளீஸ்..
http://newstodaynet.com/01mar
வகை:தமிழ்நாடு
வகை:சலோ இந்தியா