Saturday, March 25, 2006

குமுதம்..! விகடன்..! பேஷ்,பேஷ்,பலே,பலே!

இது நேற்றைய "குமுதம் - விகடன் கவனிக்குமா?" பதிவின் அப்டேட்.
இரண்டு நிர்வாகங்களிடமிருந்தும் உடனடியாய் தன்னை தொடர்பு கொண்டதாகவும்,தனது தேவை உடனடியாக பூர்த்தி செய்யப்பட்டு விட்டது எனவும் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார் கார்த்திக்.

குமுதம்,விகடன் நிர்வாகங்களுக்கு மிக்க நன்றி.

சகல துறைகளிலும் புத்துணர்வுடன் திரண்டு எழும் நம் பாரதம் இதுபோன்ற கஸ்டமர் சேவை விசயங்களிலும் புதிய புரட்சி பண்ணும் என நம்புவோம்.

வகை:சலோ இந்தியா