Wednesday, August 26, 2009

விரைவாய் வேகமாய்

படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மனிதர் - மணிக்கூருக்கு 40-43 கி.மீ வேகம் Fastest Man in the world - Usain Bolt(Jamaican) - 40-43 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மீன் - மணிக்கூருக்கு 110 கி.மீ வேகம் Fastest Fish in the world - SailFish - 110 kmph


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மிருகம் - சிறுத்தை - மணிக்கூருக்கு 113 கி.மீ வேகம் Fastest Animal in the World - Cheetah - 113 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான பறவை - மணிக்கூருக்கு 171 கி.மீ வேகம் Fastest Bird in the World - Spine tailed swift - 171 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மோட்டார் சைக்கிள் (அனுமதி பெற்றது)- மணிக்கூருக்கு 320 கி.மீ வேகம் Fastest Bike in the world - Ducati Desmosedici RR GP Replica(Legal) - 320 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான கார் - மணிக்கூருக்கு 412.28 கி.மீ வேகம் Fastest Car in the World - Shelby Super Cars Ultimate Aero - 412.28 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான தொடர்வண்டி - மணிக்கூருக்கு 581 கி.மீ வேகம் Fastest Train in the World - Shanghai Maglev Train - 581 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மோட்டார் சைக்கிள் (அனுமதி பெறாதது)- மணிக்கூருக்கு 675 கி.மீ வேகம் Fastest Bike in the world - TomaHawk(Not a Legal Bike) - 675 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான விமானம் - மணிக்கூருக்கு 12144 கி.மீ வேகம் Fastest Plane in the world - X-43 Aircraft - 12144 KMPH



சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.







பெரியார் “இராமாயணக் குறிப்புகள்” மென்புத்தகம். Periyar Raamaayanak Kuripukal pdf ebook Download. Click and Save.
Download