மதர்போர்டு (Mother board) டாட்டர் போர்டு (Daughter board) என்றிருந்த காலமெல்லாம் போய் இன்றைக்கு வித்தியாசமான காகிதம் ஒன்றில் ஒருவிதமான சிலிகான் மை கொண்டு இந்த மின்னணு சர்கியூட்டு போர்டுகளையெல்லாம் எளிதாக அச்சடிக்கலாமாவென
Kovio காரர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான ஆய்வில் மில்லியன் கணக்கில் செலவும் போய்க் கொண்டிருக்கின்றது. ஆய்வின் முடிவில் உங்கள் கை மணிக்கட்டின் தோல்பரப்பில் அழகான கைக்கடிகாரத்தை அச்சிட்டு அனுப்பிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதை சூப்பர் அனிமேசனோடு எலக்ட்ரானிக் டாட்டூ என்பார்களாயிருக்கலாம். (Electronic tattoo).ஜாலிதான். அதுவரைக்கும் இன்றைய நம் பெரிய ஹார்டுவேர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மொத்தமாக இதோ அவையெல்லாம் ஒரே சார்ட்டில். படத்தை கிளிக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.

Computer Hardware Chart
தொலைதூர பார்வைகள் பார்க்கிறேன். சிலசமயம் சுவர்களையும் ஊடுருவி காண்கிறேன். என் கையின் ரேகைகள் மட்டும் புரியவில்லை இன்னும். -வாஜ்பாய்
|

க.சீ.சிவகுமார் ”ஆதிமங்கலத்து விசேஷங்கள்” கிராமத்து தொடர் மென்புத்தகம். K.C.Sivakumar "AathiMangalathu Viseshangal" pdf ebook Download. Click and Save.
Download