
VLC media player

2.வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே எளிதாக சத்தத்தை(Volume) கூட்ட ”மேல் நோக்கு அம்புகுறியையும்” சத்தத்தை குறைக்க ”கீழ் நோக்கு அம்புகுறியையும்”

GOM Media Player

3.எனது டிவிடியிலுள்ள ஒரு திரைப்படத்தின் பல VOB கோப்புக்களை ஒரே AVI, MPEG அல்லது DivX கோப்பாக சேமித்து வைக்க எதாவது வழி சொல்லுங்களேன்?
bitRipper

4.இந்த ஃபார்மேட் வீடியோவை வேறு ஒரு ஃபார்மேட் வீடியோவாக மாற்ற எதாவது இலவச மென்பொருள் சொல்லுங்களேன் ப்ளீஸ்?
SUPER © Simplified Universal Player Encoder & Renderer.

5.மேலே சொன்ன சூப்பர்மென்பொருளை பயன்படுத்த கொஞ்சம் கடினமாக இருக்கிறதே.வேறெதாவது பயன்படுத்த எளிதான மென்பொருள் கொடுக்க முடியுமா?
Quick Media Converter
6.Nero ,Sonic போன்ற CD / DVD Burner மென்பொருள்களை காசுகொடுத்து வாங்க நான் தயாராயில்லை. எதாவது ஒரு இலவச CD / DVD Burner மென்பொருளை பரிந்துரை செய்ய முடியுமா?
CDBurnerXP

7.எனது முழு டிவிடியையும் ஒரு ISO கோப்பாக மாற்றி எனது ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்க வேண்டும்?எப்படி?
CDBurnerXP

8. ISO கோப்பு வடிவில் எனது கணிணியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு டிவிடி திரைப்படத்தை எப்படி எளிதாக பார்ப்பது?
Virtual CloneDrive

9.என்னிடம் இருக்கும் டிவிடி-யிலிருந்து சில காட்சிகளை வெட்டி எடுப்பது எப்படி?
DVD Knife

10.இப்போதைக்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான டிவிடி பிளயர்?
USB பென் டிரைவை செருக வசதி கொண்ட எல்லா டிவிடி பிளயர்களும்.
![]() பறக்க முடியாவிட்டால் ஓடு! ஓட முடியாவிட்டால் நட! நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல். ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு. |
