
இஸ்ரேலிலிருந்து பிரபல ஃபயர்வால் Checkpoint

ஜெர்மனியிலிருந்து பிரபல ERP மென்பொருள் SAP

இந்தியாவிலிருந்து பிரபல அக்கவுண்டிங் மென்பொருள் Tally

அமெரிக்காவிலிருந்து பிரபல வின்டோஸ் புகழ் Microsoft

இங்கிலாந்திலிருந்து பிரபல கைப்பேசி செயலி Symbian

பின்லாந்திலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் F-Secure

ஜப்பானிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் Trend Micro

சிங்கப்பூரிலிருந்து பிரபல வீடியோ மென்பொருள் muvee

பிரான்சிலிருந்து பிரபல ERP மென்பொருள் Business Objects

நார்வேயிலிருந்து பிரபல பிரவுசர் மென்பொருள் Opera

செக் குடியரசுவிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் AVG

கனடாவிலிருந்து பிரபல கோரல்டிரா புகழ் Corel

மால்டாவிலிருந்து பிரபல GFi

![]() நாளைய மழை அறியும் எறும்பாய் இரு நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே! |
