
திரைப்படம் : ஆழ்வார் (2006)
இசை : ஸ்ரிகாந்த் தேவா
இயக்கம் : செல்லா
பாடியவர்கள் : ஸ்ரிகாந்த் தேவா,செந்தில் தாஸ்,ஜே.கே.வி.ரோஷிணி,சுருதி பிரியா,அர்ஜூன் தாமஸ்,சுஜவிதா
நடிப்பு : அஜித்,அஸின்
வரிகள்:
ஆண்
மயிலே மயிலே எறகப்போடு......
ஆச வந்தா கடலப் போடு
வெடலப் பையன் கடலப் போட்டா
வயசுப் பொண்ணு தாங்க மாட்டா
பெண்
வா நல்ல அழகா என்னை உருகவெச்சே மெழுகா
ஆண்
நீ என்ன அஸினா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட பிசினா
பெண்
ஏழு எட்டு நாளாத் தூக்கங் கெட்டு
வந்து நின்னேனே ஓரங்கட்டு
ஆண்
COME ON BABY LET’S GO PARTY TO NIGHT
குழு்
ஹேய்........................ ஹேய்......................
பெண்
அட நாலு உதடும் நாளும் சத்தம் இடணும்
குழு்
ஹேய்................ ஹேய்.........................
ஆண்
மயிலே
பெண்
லல லா ...............
ஆண்
மயிலே
பெண்
ஹா ஹா........
ஆண்
மயிலே
பெண்
ஒஹேh......... ஹேh
ஆண்
மயிலே
பெண்
GO
ஆண்
தயிர மாத்தால கடையுறது போல தான்
உயிரக் கண்ணால கடஞ்சுப் புட்ட
பெண்
பழத்தப் பொன் வண்டு குடையுறது போலதான்
மனத்தின் உள்ளார குடைஞ்சிப்புட்ட
ஆண்
குத்தாலச் சாரல் தான் உன்னில் இருக்கும்
தென்காசி தூறல் தான் என்னில் இருக்கும்
பெண்
ரெண்டுந்தான் ஒண்ணானா வெள்ளப் பெருக்கு
நாளெல்லாம் நீராடப் போதும் நமக்கு
ஆண்
புள்ளி மானே வா பசுந்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காதே
பெண்
நம்ம காட்டில் இப்போ நல்ல மழை தான்
குழு்
ஹேய்........................ ஹேய்........................
ஆண்
இன்னும் இன்னும் பேஞ்சா என்ன பிழை தான்
குழு் ஹேய்......................... ஹேய்.........................
Watch Aalwar Video Songs Here
Aalwar Movie
Tamil Movie lyrics aalwar aalvar aalvaar aalwaar alwar alvar Ajith, Asin Chella Srikanth Deva Mohan Natrajan Srikanth Deva, Senthil Das, J.K.V.Roshini, Suruthipriya, Arjun Thamas, Sujavitha Mayiley Irakai Podu Mayile Mayile Arjun Thomas Senthildas