அதிக விலைக்கு பிறர்க்கு விற்கலாம்.கோடீஸ்வரர் ஆகாவிட்டாலும் குறைந்தது அநேகர் பாக்கெட் மணிக்கான அளவாவது காசு ஈபேயில் (ebay
ஈபேயில் ஒரு இலவச கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.கூடவே பேபால் (paypal.com) அல்லது பைசாபேயில் (paisapay) ஒரு இலவச கணக்கையும் ஆரம்பிக்க வேண்டும்.என்ன விற்க போகிறீர்களோ அதை இருப்பில் வைத்துக்கொண்டு அதை ஈபேயில் விளம்பரம் பண்ண
வேண்டியது தான்.தண்ணீரை கலக்கி பார்க்க முதலாவது எதாவது ஒரு பொருளை ஈபேயில் வாங்கிபாருங்கள்.அப்புறமாய் விற்க அநேக தந்திரங்கள் பிடிகிடைக்கும்.அமெரிக்க வரி ஆசாமி IRS -ன் கண்கள் இப்போது இந்த ஈபேயர் மேலும் விழுந்திருக்கிறதென்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
http://money.cnn.com/2006/08/23/pf/taxes/online_taxes/index.htm
உலகளாவிய ஈபே தளம் (www.ebay.com
இந்திய ஈபே தளம் (www.ebay.in
சில ஈபே மில்லியனர்கள் எப்படி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் என பாருங்கள் இங்கே.
http://www.entrepreneur.com/slideshows/ebay
http://www.entrepreneur.com/article/0,4621,327585,00.html
(www.ebay.com