கணேஷ்.காம் (ganesh.com) எனும் டொமைன் பெயர் ஈபே(
www.ebay.com
)-யில் ஏலத்திற்கு உள்ளது.கலிபோர்னியாவை சேர்ந்த இந்தியர் சாய் போலா (Sai Pola) என்பவர் அதை ஏலமிடுகிறார்.என்ன விலை போகும் என இப்போது கணிக்க இயலவில்லை.ஏல முடிவிற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன.அவர் நியமித்துள்ள அவருக்கு மட்டுமே தெரிந்த ரெஸர்வ் ப்ரைஸ்ஸை (Reserve price) அது எட்டுமா என்பதும் கேள்விகுறியே.இதுபோல தான் ஈபேயில் ஜெருசலேம்.காமும் (Jerusalem.com) ஏலத்துக்கு வந்து $50000 ஏலம் போயும் ரெஸர்வ் ப்ரைஸ எட்டவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.CIOL-ன் சாய் போலாவுடனான சுவாரஸ்யமான சாட் பேட்டிக்கு கீழே கிளிக்குங்கள்.
http://www.ciol.com/content/news/2006/106083106.aspClick here to see the auction.அப்டேட்:INR 350,732.00 அதாவது $7,562.13 -க்கு ஏலம் எட்டியும் ரெசெர்வ் பிரைஸ் எட்டவில்லை.விற்காமல் போனது.