நம்மிலும் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தோர் அதை ஆய்ந்து நம் மொழியிலேயே புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் சுருங்கிவிடுவதால் பணப்பை நிரம்புவதில்லை. மாகாணமொழி வெளியீடுகளில் தரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.அதையும் வெல்ல வேண்டும்.
நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் தன் நேரத்தை தியாகம் செய்து தான் சிறந்திருக்கும் துறையான SQL சார்ந்த தொழில் நுட்பத்தகவல்களை ”எளிய தமிழில் SQL” என்ற தலைப்பில் வழங்கி வருகின்றார்கள்.அவர் கற்றுக்கொடுக்கும் பாங்கு எல்லோரும் கற்றுக்கொள்ளும் அளவில் மிக எளிதான நடையில் அமைந்திருக்கின்றது. SQL கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Learn SQL in easy Tamil
- எளிய தமிழில் SQL - பாகம் 1
- எளிய தமிழில் SQL - பாகம் 2
- எளிய தமிழில் SQL - பாகம் 3
- எளிய தமிழில் SQL - பாகம் 4
- எளிய தமிழில் SQL - பாகம் 5
- எளிய தமிழில் SQL - பாகம் 6
- எளிய தமிழில் SQL - பாகம் 7
- எளிய தமிழில் SQL - பாகம் 8
- எளிய தமிழில் SQL - பாகம் 9
- எளிய தமிழில் SQL - பாகம் 10
- எளிய தமிழில் SQL - பாகம் 11
- எளிய தமிழில் SQL - பாகம் 12
Download CSS beginners guide tamil.pdf
Download CSS - an introduction_tamil_II.pdf
நன்றி http://www.oorodi.com
தமிழிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நண்பர் HK அருண் அவர்களின் அருமையான வலைப்பூ இதோhttp://aangilam.blogspot.com
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். - வில்லியம் ஹாஸ்விட் |
Source http://kricons.blogspot.com