இஸ்ரேலிலிருந்து பிரபல ஃபயர்வால் Checkpoint
ஜெர்மனியிலிருந்து பிரபல ERP மென்பொருள் SAP
இந்தியாவிலிருந்து பிரபல அக்கவுண்டிங் மென்பொருள் Tally
அமெரிக்காவிலிருந்து பிரபல வின்டோஸ் புகழ் Microsoft
இங்கிலாந்திலிருந்து பிரபல கைப்பேசி செயலி Symbian
பின்லாந்திலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் F-Secure
ஜப்பானிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் Trend Micro
சிங்கப்பூரிலிருந்து பிரபல வீடியோ மென்பொருள் muvee
பிரான்சிலிருந்து பிரபல ERP மென்பொருள் Business Objects
நார்வேயிலிருந்து பிரபல பிரவுசர் மென்பொருள் Opera
செக் குடியரசுவிலிருந்து பிரபல ஆண்டிவைரஸ் AVG
கனடாவிலிருந்து பிரபல கோரல்டிரா புகழ் Corel
மால்டாவிலிருந்து பிரபல GFi
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே! |