Thursday, February 23, 2006

அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 3

அமெரிக்காவில் இப்போ குளிர் காலமாம்-NOV,DEC,JAN,FEB & MAR.பனி கொட்டிக்கிடக்க வாய்ப்புண்டு.எதையும் தாங்கும் உடம்பு இதுவென மெத்தனமாய் போய்விடாதீர்.அது நம்மூர் குளிர் போலல்லாது சுர்ரென ஈட்டிபோல் தாக்கும் குளிராம்.நன்றாக மூடிக்க warm dresses like leather jacket,sweater,gloves,ear wrap,hat முதலியன முன்னெச்சரிக்கையாய் வைத்துக்கொள்ளுங்கள்.www.weather.com ல் நீங்கள் போகும் இடத்தின் zip code கொடுத்தால் துல்லியமாய் அது நிலவரம் சொல்லிவிடும்.